Tuesday, November 17, 2009

ஈழம் குறித்து கருணாநிதியின் குரலும் ம.க.இ.க.வின் குரலும்


"தமிழீழத்தில் இவ்வளவு பேர் கொல்லப்பட்டதற்குக் காரணம் பிரபாகரனும் அவரது தவறான அரசியலும் தான்”

”சகோதர யுத்தத்தால் உடனிருந்தவர்களை அழித்தார் பிரபாகரன்”

மேலே உள்ளதையெல்லாம் கூறியிருப்பது சிங்கள இனவெறிய அரசின் அதிபர் ராஜபட்சே அல்ல, தமிழக முதல்வரும், தமிழினத்தின் துரோகியுமாக பரிணமித்திருக்கும் கருணாநிதி தான் இவ்வாறு, தமது கட்சியின் ஏடான முரசொலியில் எழுதியுள்ளார்.

கருணாநிதியின் இக்குரலை சு.சாமி, இந்து(த்வா) என்.ராம், பாப்பாத்தி செயா, சோ(மாறி) உள்ளிட்ட பார்ப்பனிய பொறுக்கி நாய்கள் அப்படியே வழிமொழிகின்றன. ஆரிய இனவெறி இந்திய பாசிஸ்டுகள் அதனை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். இதில் வியப்பில்லலை. ஆனால், நம்மை வியக்க வைக்கும் செய்து ஒன்றும் இதில் உள்ளது.

இவர்கள் எல்லோரையுமே எதிரி என்று கூக்குரலிட்டும், ””புரட்சி” நடத்த வாங்கோண்ணா” என்று அறைகூவல் விடுத்தும் இயக்கம் நடத்தும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் குரலும் இது தான் என்பது வியப்பு. ம.க.இ.க.வினரை கவனித்து வருபவர்களுக்கு, தமிழ் இனத்துரோகி கருணாநிதியின் இக்குரல் புதியதல்ல. ”முற்போக்கு” வேடமிட்ட மக்கள் கலை இலக்கியக் கழகத்தாரின் குரலைத்தான் கருணாநிதி வெளிப்படுத்துகிறார் என்று உறுதியாக நம்பலாம்.

”பிரபாகரன் பாசிஸ்ட். அவர் ஒரு சர்வாதிகாரி”

”ஈழத்தில் சனநாயகம் இல்லை”

”உடனிருந்தவர்களை கொன்றார் பிரபாகரன்”

”பிரபாகரனுக்கு அரசியல் தெரியவில்லை”

”பிரபாகரன் சர்வதேசச் சூழல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை”

இவையெல்லாம் ம.க.இ.க.வினரின் வாதங்கள் தான். இதில் சில வாதங்களை தமிழ்த் துரோகி கருணாநிதியின் காலை நக்கிப் பிழைக்கும் நாதாரி ஜெகத் கஸ்பர் போன்றவர்களும் கூட உதித்திருக்கிறார்கள்.

ஆக, தமிழகத்தின் ஆளும் வர்க்கக் குரலும், ம.க.இ.க.வினரின் குரலும் ஒன்று தான் என்று எண்ணுகின்ற போது, ம.க.இ.க.வின் ”புரட்சிகர” அரசியலை எண்ணி பயங்கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது.

Labels: