Thursday, June 11, 2009

அதிரடியான் - கொள்கை விளக்கம்

உலகின் மூத்த இனம் நமது தமிழினம்...

உலகின் மூத்த குடிமக்கள் தமிழ் மக்கள்...

இன்றைக்கு நம்மினத்தின் நிலைமை என்ன?
நாடற்ற இனமாக
நாதியற்ற இனமாக
உலகெங்கும் அடிவாங்கும் இனமாக
உள்ள நமது இனத்தின் இன்றைய நிலைக்கு
யார் காரணம்?
ஈழத்தமிழர்களின் தாகமான ”தமிழீழம்”...
தமிழகத் தமிழர்களின் ”தமிழ்த் தேசக் குடியரசு”...
... இதுவே எமது இறுதி லட்சியம் ...
உலகத் தமிழர்களே ஒன்று சேருங்கள்...!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home